பாடசாலை மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Ministry of Education Sri Lankan Schools School Children
By Sathangani Sep 30, 2025 07:06 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பாடசாலை மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலமானது  நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் ஒழுக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கும் சிறப்பு சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களுக்கு வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் ஹரிணி மற்றும் சரோஜா போல்ராஜின் சதி - அம்பலபடுத்தும் விமல் வீரவன்ச

பிரதமர் ஹரிணி மற்றும் சரோஜா போல்ராஜின் சதி - அம்பலபடுத்தும் விமல் வீரவன்ச

கல்வி அமைச்சு

இது தொடர்பில் நேற்று (29.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Penal Code To Prevent Violations Against Students

“முன்மொழியப்பட்ட சட்டமூலம் காரணமாக ஆசிரியர் - அதிபர் சமூகம் பல சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இதன் காரணமாக கல்வி அமைச்சு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வெவ்வேறு வழிகளில் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்கள் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழர் பகுதியில் சோகம் : உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

தமிழர் பகுதியில் சோகம் : உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

 புதிய சட்டம்

ஒரு பாடசாலையின் நிலையான ஒழுக்காற்று முறை அந்தப் பாடசாலையின் தனித்துவமான துணை கலாசாரம் என்பதாகும்.

பாடசாலை மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Penal Code To Prevent Violations Against Students

இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, மாணவர்களுக்கு வரம்பற்ற சுதந்திரம் கிடைக்கும் அபாயம் காணப்படும்.

இந்நிலையில் இதன் இறுதி விளைவு பெற்றோருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ கீழ்ப்படியாத ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்க கூடும்.

மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்பார்க்காத ஒரு விளைவாக கூட இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025