ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

University of Peradeniya Government Of Sri Lanka Department of Pensions Pensioner Associations
By Thulsi Feb 24, 2025 06:07 AM GMT
Report

எதிர்காலத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் சவால்மிக்கதாக அமையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் வசந்த அதுகோரல (Wasantha Athukorala) கூறியுள்ளார்.

அரச ஊழியர் சம்பள உயர்வு : வெளியான தகவல்

அரச ஊழியர் சம்பள உயர்வு : வெளியான தகவல்

அரச மற்றும் தனியார் துறை

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை | Pension Allowance Increases Retired Govt Employees

இதற்கு மேலதிகமாக அரச சேவைக்கு 30 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த காரணிகளால் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என பேராசிரியர் வசந்த அதுகோரல எச்சரித்துள்ளார்.

உச்சம் தொட்ட முச்சக்கர வண்டிகளின் விலை

உச்சம் தொட்ட முச்சக்கர வண்டிகளின் விலை

ஓய்வூதிய கொடுப்பனவு 

இதேவேளை, ஓய்வூதிய கொடுப்பனவுக்காக தற்போது 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. எதிர்காலத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் அதுவும் சவால் மிக்கதாக அமையும்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை | Pension Allowance Increases Retired Govt Employees

உற்பத்தி துறையின் வினைத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்த சிறந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம்: அரசாங்கத்தினால் செலவிடப்படவுள்ள பெருந்தொகை

அரச ஊழியர்களின் சம்பளம்: அரசாங்கத்தினால் செலவிடப்படவுள்ள பெருந்தொகை

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் : ஆறாவது நாள் இன்று

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் : ஆறாவது நாள் இன்று



YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்