இரத்து செய்யப்படும் ஓய்வூதியம் : கவலையில் வாடும் எதிர்க்கட்சி எம்.பி

Parliament of Sri Lanka Sri Lanka Money
By Raghav Aug 05, 2025 05:58 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பாரிய மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன். 

காலம் கடந்து நிற்கும் தீர்க்க தரிசனம் : தலைமுறைகளால் தேடப்படும் தலைவரின் சுதுமலைப் பிரகடனம்

காலம் கடந்து நிற்கும் தீர்க்க தரிசனம் : தலைமுறைகளால் தேடப்படும் தலைவரின் சுதுமலைப் பிரகடனம்

அரசியலில் ஓய்வு

நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, மிகவும் மோசமான சூழ்நிலையில் கைவிடப்படுகினறனர். 

இரத்து செய்யப்படும் ஓய்வூதியம் : கவலையில் வாடும் எதிர்க்கட்சி எம்.பி | Pension Money Of Member Of Parliament S

எங்களுக்குத் தெரிந்தவரை, 10% - 15% பேர் அதை இழந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவரை, பெரும்பான்மையினரால் வேளை செய்ய முடியாது. அரண்மனைகள் மற்றும் பங்களாக்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்கிறேன்.

மேலும், இப்போது இந்தப் பணம் குறைக்கப்பட்டுள்ளது, எம்.பி.யின் உணவு ரூ. 2000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, எம்.பி.யின் ஓய்வூதியம் இழக்கப்பட்டுள்ளது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இது என்ன பங்களிப்பைச் செய்யும்?" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்

சிறார்களுக்கு கிடைத்த இலவச வாய்ப்பு : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

சிறார்களுக்கு கிடைத்த இலவச வாய்ப்பு : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026