அரசாங்க ஓய்வூதியம் அதிகரிப்பு : பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்ட இலையுதிர்கால பாதீடு
United Kingdom
Jeremy Hunt
By Vanan
a year ago

Vanan
in பொருளாதாரம்
Report
Report this article
பிரித்தானியாவில் இன்று(22) நிதியமைச்சர் ஜெரமி ஹன்ட் பகிரங்கப்படுத்திய இலையுதிர் கால பாதீட்டில் ஒய்வூதியம் மற்றும் சமூகநலக் கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட்ட விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல், அரசாங்க ஓய்வூதியத்தை 8.5 வீதத்தால் அதிகரித்து வாரத்திற்கு 221 பவுண்சாக உயர்த்தவுள்ளது.
குட்டிப் பாதீடு
கன்சர்வேடிவ் அரசாங்கம், எப்போதும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவளிக்கும் என்பதால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுளளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குட்டிப்பாதீட்டில் புகையிலை வரி உயர்த்தப்பட்டதாலும் மதுபான வரி அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி