இந்தக்காலத்தில் இப்படியும் மனிதர்கள் : குவியும் பாராட்டுகள்

Anuradhapura Money
By Sumithiran Dec 11, 2023 08:35 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

 திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் இன்றைய காலகட்டத்தில் அனுராதபுரம் டிப்போவில் பணியாற்றும் சாரதி மற்றும் நடத்துநரின் செயல் அனைவரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது.

இதன்படி அரச பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணனியையும் மறந்து விட்டு சென்ற நிலையில் அவற்றை பத்திரமாக எடுத்த அவர்கள் அவரிடம் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரச பேருந்தில் சென்ற பயணி

தம்புள்ளையில் இருந்து அக்குறணை நோக்கி சென்ற அரச பேருந்தில் பயணி ஒருவர் பையை மறந்துவிட்டு இறங்கியுள்ளார்.அந்த பையில் 5 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணனி இருந்தது.

இந்தக்காலத்தில் இப்படியும் மனிதர்கள் : குவியும் பாராட்டுகள் | People Are Like This These Days

சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை இடம்பெற்ற பயங்கரம் : இருவர் துடிதுடித்துபலி

சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை இடம்பெற்ற பயங்கரம் : இருவர் துடிதுடித்துபலி

பணம் மற்றும் மடிக்கணனியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர்

பணம் மற்றும் மடிக்கணனியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உரியவரிடம் அவற்றை மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்தக்காலத்தில் இப்படியும் மனிதர்கள் : குவியும் பாராட்டுகள் | People Are Like This These Days

வற் வரியிலிருந்து தப்பிய பொருட்கள் (முழுமையான விபரம் இதோ)

வற் வரியிலிருந்து தப்பிய பொருட்கள் (முழுமையான விபரம் இதோ)

இவர்கள் இருவரின் செயலுக்கும் டிப்போ அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018