அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் -இராஜாங்க அமைச்சர் வெளிப்படை
goverment
people
dissatisfied
Dayasiri Jayasekar
By Sumithiran
அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் மக்களின் தேவையறிந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால், மக்கள் எமக்கு எதிராக ஹூ சத்தம் எழுப்பமாட்டார்கள்.
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயுவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் காஸ் வெடிப்பும் இடம்பெறுகின்றது. இவற்றுக்குத் தீர்வு வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஊடாக அரச தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த வேண்டும்” என மேலும் அவர் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி