இருதய நோயால் அதிகம் பாதிக்கும் இந்தியர்கள்... தடுப்பது சுலபம்
india
health
people
doctor
By Vanan
உலகிலேயே அதிகமான இருதய நோயாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியாவில் பிறக்கும் 10 பேரில் இருவர் இருதய நோளார்களாக பிறக்க வாய்ப்புகள் உண்டு!
இதனை குணமாக்க நவீன மருத்துவம் உதவியாக இருந்தாலும், அது முழுமை பெற்றனவா எனும் கேள்வி பொதுவாக மனதில் எழுகிறது. இந்த நோயை எவ்வாறு தடுப்பது? இதன் தாக்கத்தை எப்படி குறைப்பது? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுப்பது எப்படி? என இது போன்ற பல வினாக்களுக்கு விடையாய் வருகிறது இக்காணொளி,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்