இன்னும் 7 முதல் 8 மாதங்களில் அரசாங்கம் விழுந்து விடும்! வசந்த சமரசிங்க
people
sri-lanka
janatha
vimukthi
peramuna
By Vasanth
நாட்டின் தற்போதைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இன்னும் 7 முதல் 8 மாதங்கள் வரையே தாக்கு பிடிக்கும். அதன் பின்னர் அரசாங்கம் விழுந்து விடும்.
இதன் காரணமாக அதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 16 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி