ஈழத்தமிழருக்காக ஒலித்த குரல் இராயப்பு ஜோசப் ஆண்டகை
srilanka
people
mannar
By Vasanth
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த முதலாம் திகதி இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றது.
தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த ஒரு குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.
தமிழரின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த - மறைந்த இராயப்பு ஆண்டகையின் நினைவுகளை சுமந்து வருகிறது இந்த ஒளியாவணம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்