யாழில் இராணுவம் கைப்பற்றிய காணிகள்! 34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

Jaffna Sri Lanka Hinduism
By Shalini Balachandran Feb 23, 2024 06:13 AM GMT
Report

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பலாலி இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக இன்று காலை 9 மணிமுதல் ஆலயத்தினை தரிசிப்பதற்கு வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தினரின் பேரூந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வருகை தந்த பக்தர்களை குறித்த நுழைவாயிலுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தியதோடு அவர்களுடைய இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன இராணுவத்தினரால் பெறப்பட்டு இலக்கமிடப்பட்டு இலக்கமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வீதியில் நடந்த அவலம்! ஒருவர் பலி

நல்லூர் ஆலய வீதியில் நடந்த அவலம்! ஒருவர் பலி


ஆலயங்கள்

குறித்த உபகரணங்கள் வழிபாடுகளின் பின்னர் மீள வெளியே வருகின்ற பொழுது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டதோடு பூசைப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.

யாழில் இராணுவம் கைப்பற்றிய காணிகள்! 34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி | People Of Jaffna In Temple Worship After 34 Years

இவற்றில் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில் , நாகதம்பிரான் அம்மன் கோவில், ஜே/238 கிராம அலுவலர் பிரிவில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில், ஜே/245 வசாவிளான் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மனாம்பிராய் பிள்ளையார் கோவில், சிவன் கோவில் , நாகதம்பிரான் கோவில் மற்றும் சக்தியுடையாள் அம்மன் கோவில் ஆகிய ஏழு ஆலயங்களை தரிசிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!


சிவபாலசுந்தரன் 

இதனுடன் மேலும் ஐந்து ஆலயங்களை தரிசிக்க 290 பேர் தமது பெயர் விபரங்களை சமர்பித்துள்ள நிலையில் இரு ஆலயங்களிடம் இருந்து பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

யாழில் இராணுவம் கைப்பற்றிய காணிகள்! 34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி | People Of Jaffna In Temple Worship After 34 Years

மேலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டிருந்த போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன்வைப்பதனூடாக இராணவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியுமென யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் தீக்கிரை

முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் தீக்கிரை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020