கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

Vavuniya Sri Lankan Peoples Protest
By Independent Writer Dec 22, 2025 11:06 AM GMT
Report
Courtesy: கபில்

வவுனியாவில் - செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்றையதினம் (22) பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று அங்கு ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாற்றப்படும் இலங்கை உட்பட 30 நாடுகளின் தூதுவர்கள்! ட்ரம்ப் அதிரடி

மாற்றப்படும் இலங்கை உட்பட 30 நாடுகளின் தூதுவர்கள்! ட்ரம்ப் அதிரடி

அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும்

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், “கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம் | People Protest Against Gravel Mining In Vavuniya

அத்துடன் சுற்றுச்சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க வேண்டாம்“ என தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இயற்கையை அழிக்காதீர்கள், சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள், எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு மாத்திரமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் சட்டவிரோதமானது : எழுந்துள்ள சர்ச்சை

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் சட்டவிரோதமானது : எழுந்துள்ள சர்ச்சை

கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம் | People Protest Against Gravel Mining In Vavuniya

கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம் | People Protest Against Gravel Mining In Vavuniya

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019