கேள்விகள் கேட்பதற்கு எவரும் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா! ஆனந்த தேரர் சீற்றம்
srilanka
people
By Vasanth
நாடு இன்று இருக்கும் சூழ்நிலையில் கேள்விகள் கேட்பதற்கு எவரும் இல்லாதநிலையே காணப்படுவதாக நாட்டைப் பாதுகாக்கும் மக்கள் குரலின் தலைவரும் நாரஹேன்பிட்ட அபயராம விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று தகுதியற்றவர்கள் நாட்டின் பெரிய பதவிகளில் நாற்காலிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் எனவும் பொருத்தமானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முன்னேற வேண்டுமென்றால், பி.பி. ஜெயசுந்தரவை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,