“நான் அச்சப்பட மாட்டேன் - மரணிக்கவும் பயமில்லை”! கோபத்தை வெளிப்படுத்தும் பொது மகன்
Colombo
People
Economy
SriLanka
Dollar
By Chanakyan
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்தால் கொம்பனி தெருவில் உள்ள வீட்டுக்கு வர சொல்லுங்கள் என பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கொழும்பில் மக்கள் பலர் தமது கருத்துக்களை எமது செய்தி சேவையுடன் பகிர்ந்திருந்தனர். கோட்டாபய ராஜபக்சவை இங்கு வர சொல்லுங்கள். அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். பேசுவதற்கு வர சொல்லுங்கள்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி