மக்களோ அவதியில் -இளவரசர்கள் மகிழ்ச்சிக்கடலில் - வெளியான ஒப்பீடு
Namal Rajapaksa
colombo port city
Chameera Perera
By Jaso
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) கொழும்பு போர்ட் சிட்டியில் 1 பில்லியன் டொலர் விளையாட்டுப் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்,
நாட்டு மக்களுக்கு முப்பருவ முறை இல்லாத நிலையில் விவசாயப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என சமீர பெரேரா(Chameera Perera) தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அவதியுறும் வேளையில் அரச குடும்பத்து இளவரசர்கள் மட்டும் இன்பம் அனுபவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு தற்போது சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சுபீட்சம் என்ற தரிசனத்தில் தாம் விரும்பும் சில சரத்துக்களை மாத்திரம் வைத்து அரச குடும்பம் பேசுவதாகவும் பெரேரா தெரிவித்தார்.