ஜெயலலிதா தான் எழுவர் விடுதலையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு
India
Prison
Perarivalan
Murugan
Nalini
By Chanakyan
பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலைக்கு காங்கிரஸ் இடையறுஇல்லை என திருச்சி வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இவர்களை வெளியில் விட்டால் அந்தக் கொலையின் சூத்திரதாரிகள் யார் என்று பொதுமக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாக வந்தவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்