காசாவில் நிரந்தர போர் நிறுத்தம்: பரபரப்பை ஏற்படுத்திய ஹமாஸின் பகீர் அறிவிப்பு

Israel Palestine Israel-Hamas War Gaza
By Kathirpriya Dec 29, 2023 07:37 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மாத்திரமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் 2 மாதங்களைத் தாண்டி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், உலக நாடுகள் போர்நிறுத்தத்திற்கு வலியுறுத்திய போதும் போர் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு

தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது

இதனால் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவில் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி, வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

Israel - Hams War

இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதனால், உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

இன்று இரவு சிறப்பு விமானத்தில் இஸ்ரேல் பறக்கவுள்ள இலங்கையர்கள்

இன்று இரவு சிறப்பு விமானத்தில் இஸ்ரேல் பறக்கவுள்ள இலங்கையர்கள்

போர் நீடிக்கலாம்

அதேவேளை காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும், இன்னும் மாதக் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7-ந் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டு, 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.

Palestine People

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே சுமார் ஒரு வார காலம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டபோது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

இதன்போது ஒரு பிணைக்கைதிக்கு 03 பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023