சட்டவிரோதமான முறையில் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தை வைத்திருந்த நபரிற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Kilinochchi
SriLanka
Turtle
Forest Department
Mulankavil
Nochchimunai
By Chanakyan
கிளிநொச்சி - முழங்காவில் நொச்சிமுனை பிரதேசத்தில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான கடலாமையை வைத்திருந்த நபர் முழங்காவில் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட கடலாமை வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்நிறுத்தியுள்ளனர்.
குறித்த நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்