அவுஸ்திரேலியா செல்ல போலி விசா :90 இலட்சத்தை சுருட்டியவர் சிக்கினார் : தமிழர் பகுதியில் சம்பவம்

Sri Lanka Sri Lanka Police Investigation Australia
By Jaso Oct 03, 2023 04:09 PM GMT
Report

அவுஸ்திரேலியா அனுப்புவதாக தெரிவித்து இளைஞர் ஒருவருக்கு போலி விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை சுருட்டிய ஒருவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞரே பாதிக்கப்பட்டவராவார். திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவரே பணத்தை சுருட்டியவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியா செல்வதற்கான போலிச் சான்றிதழ்: விமான நிலையத்திலேயே சிக்கிய இளைஞன்

பிரித்தானியா செல்வதற்கான போலிச் சான்றிதழ்: விமான நிலையத்திலேயே சிக்கிய இளைஞன்

வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு

மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞனை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து போலி விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்தைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல போலி விசா :90 இலட்சத்தை சுருட்டியவர் சிக்கினார் : தமிழர் பகுதியில் சம்பவம் | Person Who Used A Fake Visa To Travel To Australia

அத்துடன் தான் வழங்கிய விசாவில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாது எனவும் இந்தியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லுமாறும் இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.இதனை நம்பி இந்தியா சென்ற இளைஞன் அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமான மூலம் செல்ல முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளது.

தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி)

தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி)

பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு

அதனையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார். இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்தனர்.

அவுஸ்திரேலியா செல்ல போலி விசா :90 இலட்சத்தை சுருட்டியவர் சிக்கினார் : தமிழர் பகுதியில் சம்பவம் | Person Who Used A Fake Visa To Travel To Australia

இவ்வாறு கைது செய்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம்

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்