ஆபத்தின் இறுதி நிமிடங்களில் தமிழரசுக் கட்சி: தமிழ் மக்கள் எடுக்கவேண்டிய முக்கிய முடிவு
IBC Tamil
Sri Lankan Tamils
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
Indian Peace Keeping Force
By Niraj David
75 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்காகவென்று செயற்பட்டுவந்த தமிழரசுக் கட்சி இன்று நடுவீதியில் வந்து நின்று கொண்டிருப்பதற்கு அந்தக் கட்சியில் செயற்படுகின்ற ஒற்றை மனிதர் தான் காரணம் என்று கூறுகின்றார்கள் தமிழரசுக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள்.
அவர்கள் கூறுகின்ற கருத்துக்களையும், இந்த விடயம் தொடர்பான ஒரு ஆய்வினையும் செய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி