பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் விசேட அறிவிப்பு

Ceylon Petroleum Corporation Sri Lanka Sri Lankan Peoples Lanka IOC
By Dhilak Nov 07, 2023 11:35 AM GMT
Report

இந்தியா எரிபொருள் நிறுவனத்திடமிருந்து(lanka ioc) கொள்வனவு செய்யப்படவுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் தொடர்பான விசேட அறிவிப்பை பெட்ரோலிய களஞ்சிய முனையம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், 92 டீசல் மற்றும் பெட்ரோல் தொகையை எடுத்துச் செல்லும் எம்.டி. ஃபோஸ் பவர் கப்பல் கடந்த  5ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இறக்குமதி செய்யப்படவுள்ள 92 பெட்ரோல் தரநிலை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கப்பலில் இருந்து இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


மக்கள்  ஏமாற வேண்டாம்

டீசல் கையிருப்பின் சோதனை இன்னும் நடை பெற்று வருவதால், முடிவைப் பொறுத்து, அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் விசேட அறிவிப்பு | Petroleum Terminal Issued Special Notice Sri Lanka

அத்தோடு, பெட்ரோல், டீசல் தொடர்பில் பல்வேறு ஊடகங்களால் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என பெட்ரோலிய களஞ்சிய முனையத்தினால் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் ரத்து!

அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் ரத்து!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026