இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள்!
America
Corona
Pfizer
SriLanka
By Chanakyan
இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் கொரோனா தடுப்பூசியின் 26,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
தடுப்பூசி அளவுகளின் அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டதாகவும், கட்டாரின் டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமானத்தின் மூலமாக அதிகாலை 2.35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதன் பின்னர் தடுப்பூசி அளவுகள் குளிரூட்டல் வசதிகளுடன் கூடிய லொறிகளில் அரச மருந்துகள் கூட்டுஸ்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன
1ம் ஆண்டு நினைவஞ்சலி