பிலியந்தலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் அவசரமாக கொரோனா பரிசோதனை
corona
sri lanka
people
By Shalini
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைகளும் அதிகமாக இடம்பெறுகின்றன.
பி.சி.ஆர் பரிசோதனைகளும் ஆன்டிஜென் சோதனைகள் பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ அதிகாரிகளால் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,
பிலியந்தலை சுகாதார அலுவலர் பிரிவிலுள்ள அதிகாரிகளால் அப்பகுதியில் வயது வித்தியாசமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்