பிள்ளையானும் வியாழேந்திரனும் முண்டுகொடுத்தே கிழக்கை விற்கின்றனர்!
Pillaiyan
TNA
Viyalendran
SriLanka
Eastern Provencial
By Chanakyan
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் (Sathasivam Viyalendran) ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முடியாது, அவர்கள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்தே செயற்படுகின்றனர்.
நல்லாட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கிற்கு வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அதிக திட்டங்கள் மற்றும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திக்கு அப்பால்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான செவ்வியின் காணொளி,
பகுதி 1
பகுதி 2
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்