5 கொலைகள் : பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Batticaloa
Pillayan
Sri Lanka Magistrate Court
Murder
By Sindu
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
உத்தரவு
இவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி