கோட்டாவின் காரை பயன்படுத்தும் பியூமி: அம்பலமாகவுள்ள உண்மைகள்

Gotabaya Rajapaksa Piumi Hansamali Sri Lankan Actress Money
By Shadhu Shanker Apr 17, 2024 01:22 PM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகே ரட்ட அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று (17) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இந்த முறைப்பாடை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்றை தற்பொழுது பியூமி பயன்படுத்தி வருகின்றார் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்!

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்!

தேர்தல் நெருங்கும் தருணம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தேர்தல் நெருங்கும் தருணத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டாவின் காரை பயன்படுத்தும் பியூமி: அம்பலமாகவுள்ள உண்மைகள் | Piumi Hansamali Gotta Range Rover Car Issue Viral

நிதிச் சலவையில் ஈடுபடுவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதி சொகுசு வாகனத்தை பியூமி எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

பிரபல மொடல் அழகியான பியூமி அதி சொகுசு வீடொன்றில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பியூமியை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஆடம்பர வாழ்க்கை 

இந்த வாகனத்தின் சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபா ஆகும். இவ்வளவு பெறுமதியான வாகனமொன்றை எவ்வாறு பியூமி கொள்வனவு செய்தார்? அவரது வருமான வழி என்ன?

கோட்டாவின் காரை பயன்படுத்தும் பியூமி: அம்பலமாகவுள்ள உண்மைகள் | Piumi Hansamali Gotta Range Rover Car Issue Viral

இந்த வாகனத்தை பியூமி கோட்டாவிற்கு வாங்கி கொடுத்திருக்க வேண்டும் அல்லது கோட்டா பியூமிக்கு வழங்கியிருக்க வேண்டும்.

பியூமி அண்மைக் காலமாக எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றவில்லை. அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பலரை எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் பியூமி போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழவில்லை.

பியூமி நாளொன்றுக்கு லட்சக் கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறார். தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைப்பது குறித்து தமது அமைப்பு கண்காணித்து அம்பலப்படுத்தும் ” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025