நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம் : 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு
India
Plane Crash
Aircraft
By Kathirpriya
சிம்பாவேயில் நடுவானில் விமானம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
சிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளரும்,இந்தியருமான ஹர்பால் ரந்தாவா, தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முரோவாவுக்கு செல்வதற்காக தனியார் விமானத்தில் புறப்பட்டனர்.
அதன்படி தலைநகர் ஹராரேவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நடுவானிலேயே வெடித்து சிதறியுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்