சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள் 09... புதிய ஆதாரங்கள் கண்டெடுப்பு!

By Kathirpriya Apr 21, 2024 12:20 PM GMT
Report

நமது சூரிய குடும்பத்தில் மறைவான கோள் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக, சில வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள அசாதாரண நடத்தை இன்னொரு கோள் இருப்பதற்கான சான்று என கூறி வருகிறார்கள் அதே சமயம் இது சூரிய மண்டலத்தின் மிகத் தொலைவில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 250 மடங்கு தொலைவில் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அதன்படி, அது ஒரு கோள் என்றும் அதற்கான ஆதாரங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இந்தக் கிரகமானது நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தின் விளிம்பில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்தல்

கோள் 09

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோளுக்கு கோள் 09 (Planet 09) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள் 09... புதிய ஆதாரங்கள் கண்டெடுப்பு! | Planet 9 Nine Solar System

இந்தக் கோள் நெப்டியூன் சுற்றுப்பாதையுடன் தொடர்புகொள்வதால் அவற்றின் இயக்கம் நிலையற்றதாக இருப்பதனாலும் உறுதியற்ற தன்மையுடன் காணப்படுவதனால் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்: வியப்பில் வைத்தியர்கள்

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்: வியப்பில் வைத்தியர்கள்

சூரிய மண்டலத்தின் மர்மம்

எனவே இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிலியில் ஆய்வுகூடமொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஆய்வுகூடத்தை இயக்கும்போது அந்த தொலைதூர பொருட்களின் நடத்தையைப் புரிந்துகொள்ள வானத்தை ஸ்கான் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.

சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள் 09... புதிய ஆதாரங்கள் கண்டெடுப்பு! | Planet 9 Nine Solar System

மேலும், இந்த ஆய்வுகூடம் நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதிகளின் மர்மங்களைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குவதற்கு உதவும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026