இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு

Colombo Sri Lanka Cricket ICC World Cup 2023
By Jaso Nov 09, 2023 06:43 PM GMT
Report

இலங்கை கிரிக்கட் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக காலைவேளை இடம்பெற்ற இந்த பரபரப்புச் செய்தியினால் அணியின் பயிற்றுவிப்பாளர்களும் வீரர்களும் மிகவும் அச்சமடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பதில் செயலாளர் கிருசாந்த கபுவத்த தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விமர்சனம்

பயிற்சியாளர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பெறும் சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்வதால் தாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு | Players Are Depressed Due To Insults

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்

ஆட்டத்தை வெல்ல முடியாது

இவ்வாறான நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பின்னர் ஆட்டத்தை வெல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு | Players Are Depressed Due To Insults

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பணத்திற்கு அடிமையான சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் : சரத்வீரசேகர குற்றச்சாட்டு

பணத்திற்கு அடிமையான சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் : சரத்வீரசேகர குற்றச்சாட்டு

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025