பணத்திற்கு அடிமையான சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் : சரத்வீரசேகர குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka Cricket
By Jaso Nov 09, 2023 04:05 PM GMT
Report

தாய் நாட்டுக்காக இல்லாமல் பணத்திற்காக சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் எல்.பி.எல். போட்டிகளில் விளையாடினார்கள்.எனவே சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊழல் மிக்க சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பொன்றைஉருவாக்குவதற்கான சட்டம் மூலத்தை அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

தாய் நாடு மீது அக்கறை உள்ளதா 

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு மீது அக்கறை உள்ளதா அல்லது அவர்களுக்கு வெறும் பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா எனும் சந்தேகம் இன்று மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

பணத்திற்கு அடிமையான சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் : சரத்வீரசேகர குற்றச்சாட்டு | Sri Lankan Cricketers Addicted To Money

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

 விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பு

ஏனெனில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க உலகக் கிண்ணத் தொடர் இருப்பதால், எல்.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டாம் என கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவித்திருந்த போதும் பணத்திற்காக சில வீரர்கள் விளையாடினார்கள்.

பணத்திற்கு அடிமையான சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் : சரத்வீரசேகர குற்றச்சாட்டு | Sri Lankan Cricketers Addicted To Money

இவ்வாறு விளையாடிய சிறந்த வீரர்களில் ஐவர் காயமடைந்தனர். இதனால், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.தனது தாய் நாட்டுக்காக அன்றி பணத்திற்காக இவர்கள் எல்.பி.எல்.இல் விளையாடினார்கள் என தெரிவித்தார். 

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்