பேரெழுச்சி கொண்ட மக்கள் அலை!! அரசாங்கம் எடுத்த அவசர நடவடிக்கை

Go Home Gota Galle Face Protest Ranil Wickremesinghe SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 09, 2022 09:19 AM GMT
Report

புதிய இணைப்பு

இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்றுமுன், நாட்டின் நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முதலாம் இணைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆலோசித்து, உடனடித் தீர்மானம் எடுப்பதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு

பேரெழுச்சி கொண்ட மக்கள் அலை!! அரசாங்கம் எடுத்த அவசர நடவடிக்கை | Pm Calls For Emergency Party Leaders Meeting

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் உள்நுழைந்திருந்த நிலையில், தற்போது, அரச தலைவர் செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024