ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது: மாற்றம் மிக அவசியம் என்கிறார் மகிந்த

Mahinda Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Pavan Sep 29, 2023 06:45 AM GMT
Report

நாட்டில் தற்போது பல அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீரிகம விகாரையில் விகாராதிபதியை சந்திப்பதற்காக வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்சிக்குள் எப்போதும் ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது எனவும் தலைமைத்துவம் என்பது மாற்றமடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

சமூக வலைத்தள கட்டுப்பாடு

ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது: மாற்றம் மிக அவசியம் என்கிறார் மகிந்த | Podujana Peramuna Leaders Decision

இந்த நிலையில் நாட்டில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மகிந்தவிடம் ஊடகவியலாளர் வினவிய போது,

சமூக வலைத்தளம் என்பது நல்லதை கொண்டுள்ளது கெட்டதையும் கொண்டுள்ளது. கட்டுப்படுத்துவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் பெறுவதே பிரதான பொருளாதார கொள்கை : அரசாங்கத்தை கடுமையாக சாடும் கம்மன்பில

கடன் பெறுவதே பிரதான பொருளாதார கொள்கை : அரசாங்கத்தை கடுமையாக சாடும் கம்மன்பில

யாருக்கும் அடிபணியாத துணிவு அழுத்தங்களால் பதவி விலகியதால் அதிர்ச்சி

யாருக்கும் அடிபணியாத துணிவு அழுத்தங்களால் பதவி விலகியதால் அதிர்ச்சி

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019