அதிபர் தேர்தலில் ரணிலை எதிர்க்கும் மொட்டு கட்சி! கசிந்தது தகவல்

SLPP Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Eunice Ruth Jun 23, 2024 05:26 PM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இதன்படி, அதிபர் தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வரும் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் ராஜபக்சக்களின்றி தேர்தலை சந்திப்பது சிறந்தது என ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடும் சீற்றம்

ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் ரணிலை எதிர்க்கும் மொட்டு கட்சி! கசிந்தது தகவல் | Pohottuva Against Ranil In Presidential Election

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு

அத்துடன், மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சிறு கட்சிகளின் ஆதரவையும் ரணில் விக்ரமசிங்க தனித்தனியே பெற்றுள்ளமையும் ராஜபக்ச தரப்பை சினம் கொள்ள வைத்துள்ளது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026