அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு :மொட்டு அதிரடி முடிவு
Dilum Amunugama
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் ரணில் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால் அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு மீண்டு வரும் பெருமை
நாடு தற்போது மீண்டு வருவதாகவும், அதற்கான பெருமை விக்ரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அமுனுகம குறிப்பிட்டார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி