இரத்தினபுரியிலும் ஆளும் தரப்புக்கு பலத்த அடி
ratnapura
budget
podujana peramuna
defeated
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள இரத்தினபுரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட ஆளும் தரப்பு வசமிருந்த ஜக்கல பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி