பறக்கும் விஷ சிலந்திகள்: அச்சத்தில் அமெரிக்க மக்கள்

United States of America Florida World
By Aadhithya Jun 08, 2024 01:08 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

அமெரிக்காவில் (America), புதியவகை விஷ சிலந்திகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 அங்குல நீளமான கால்கள் கொண்ட  இந்த பெரிய சிலந்திகள் மற்ற சிலந்திகளைப் போல் அல்லாமல் பறக்கும் திறன் கொண்டவை எனவும் குறிப்பாக இந்த சிலந்திகள் உற்பத்தி செய்யும் பட்டு நூல்களை காற்றில் வீசுவதன் மூலம் பறக்கும் திறனைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரகாசமான மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும் ''ஜோரோ" என்று அழைக்கப்படும் இந்த சிலந்திகள் கடந்த ஒக்டோபரில் ஆக்கிரமிப்பு இன நிபுணர் டேவிட் கோய்ல் வெளியிட்ட ஆய்வில் ஆசியாவைச் சேர்ந்தவை என கூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு

கிழக்கு அமெரிக்கா

இந்த சிலந்திகள் 2010 இல் வடக்கு ஜோர்ஜியாவில் காணப்பட்ட நிலையில் 2022 முதல் நியுயோர்க் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் புளோரிடா (Florida), அலபாமா, மிசிசிப்பி (Mississippi) , கரோலினாஸ், டென்னசி, கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, மேரிலாந்து மற்றும் ஓஹியோ உள்ளிட்ட கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் ஜோரோ சிலந்திகளைப் பார்த்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பறக்கும் விஷ சிலந்திகள்: அச்சத்தில் அமெரிக்க மக்கள் | Poisonous Flying Spiders Found In America

மேலும், இந்த சிலந்திகள் மற்ற சிலந்திகளுக்கு விரோதமான சூழலில் கூட உயிர்வாழ முடியும் என்று டேவிட் கோய்ல் குறிப்பி்ட்டுள்ளார்.

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுக்கும் அமெரிக்க அதிபர்

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுக்கும் அமெரிக்க அதிபர்

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல்

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025