பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்
police
people
travel band
By Jaso
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்டு செல்வதற்கும், சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பாதிப்பின்றி நடாத்துவதற்குமாக, அநாவசியமான பயணங்களை கட்டுப்படுத்துவதாகும் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்ட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்