இவரைத் தெரியுமா..! பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Sumithiran
சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் 15.02.2024 அன்று தலைமன்னார் காவல்துறை பிரிவில் 09 வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஆவார்.
தகவல்கள் தெரிந்தவர்கள்
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0718591364, மற்றும் 0718591370 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்