பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது!!
arrest
police
vavuniya
By Vanan
வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
42 வயதுடைய நபரொருவரே நேற்றயதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்