தவறிழைக்கும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - துமிந்த திசாநாயக்க
srilanka
police
duminda dissanayake
By Vasanth
பொலிஸ் துறையில் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல.
பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
மக்களுடன் பழகும் போது பொலிஸார் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டர்களை புனர்வாழ்வு அளிப்பதோடு, குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்