கனடாவில் திரையரங்குகளில் இருந்து திடீரென பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு

Canada
By Sumithiran Dec 07, 2023 08:09 PM GMT
Report

கனடாவில் திரையரங்குகளில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள யோர்க் வட்டாரப் பகுதிகள் மற்றும் டொரண்டோவில் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து இவ்வாறு பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாத நபர்களின் கைவரிசை

இனந்தெரியாத நபர்கள், மர்ம பொருளைப் பார்வையாளர்கள் மீது தெளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

கனடாவில் திரையரங்குகளில் இருந்து திடீரென பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு | Police In Canada Evacuate At Three Theatres

வாகன் நகரத்தில் உள்ள திரையரங்கில் அப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்திருந்த இருவர், இனம் காணப்படாத, எரிச்சலடையச் செய்யும் பொருள் ஒன்றை காற்றில் தெளித்துள்ளனர். அந்த அரங்கில் 200 பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பலர், தெளிக்கப்பட்ட பொருளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு : இரண்டு மாணவர்கள் பலி பலர் காயம்

ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு : இரண்டு மாணவர்கள் பலி பலர் காயம்

ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில்

ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இது நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம் இன்னும் இரண்டு திரையரங்கங்களிலும் நடந்துள்ளன.

கனடாவில் திரையரங்குகளில் இருந்து திடீரென பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு | Police In Canada Evacuate At Three Theatres

இந்தச் சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா வெறுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் 

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…!

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024