காவல்துறை பரிசோதகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த கெஹல்பத்தர பத்மே

CID - Sri Lanka Police Sri Lanka Police Crime Law and Order
By Raghav Aug 04, 2025 10:28 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவினால், மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு தொலைபேசியினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரான 39 வயதுடைய கம்பஹா தேவா எனற நபர் விமான நிலையத்தில் வைத்து நேற்று (03.08.2025) விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

நகைக்கடையில் ஸ்ப்ரே தெளித்து திருட முயன்ற பெண்!

நகைக்கடையில் ஸ்ப்ரே தெளித்து திருட முயன்ற பெண்!

கெஹல்பத்தர பத்மே

சந்தேக நபர் ரஷ்யாவிலும் தாய்லாந்திலும் பல சந்தர்ப்பங்களில் கெஹல்பத்தர பத்மேவை சந்தித்துள்ளதோடு, இம்முறை அவர் பத்மேவை சந்திப்பதற்காக தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவல்துறை பரிசோதகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த கெஹல்பத்தர பத்மே | Police Inspector Receives Death Threat From Padme

குறித்த சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. 

இந்த பின்னணியில், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட கெஹல்பத்தர பத்மே, "நீங்களும் ஒரு விளையாட்டு விளையாடுகிறீர்கள்.நாங்களும் ஒரு விளையாட்டு விளையாடுகிறோம். 

இதை சரியாக செய்யச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, இல்லையா? என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும். எப்படியும் நாங்கள் இறப்புச் சான்றிதழை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் இறப்பதற்கு பயப்படவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதான காவல்துறை பரிசோதகர், "குழந்தையைப் பற்றி என்ன பேசினீர்கள். என்ன செய்ய வேண்டும். 

நாங்களும் பயமில்லை. உன் மரண அச்சுறுத்தலுக்கு நான் பயப்படுவேன் என்று நினைக்காதே. இலங்கைக்கு வந்தால் இருவரும் பேசலாம். சட்டம் செயற்படுத்தப்படும்" என பதிலளித்துள்ளார். 

இந்திய விமானங்களில் தொடரும் கோளாறு :நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்து

இந்திய விமானங்களில் தொடரும் கோளாறு :நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்து

அநுரவால் உருவாக்கப்படவுள்ள கோட்டா கோ கம பாகம் 2

அநுரவால் உருவாக்கப்படவுள்ள கோட்டா கோ கம பாகம் 2

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026