கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல்

Police spokesman Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Jun 28, 2026 11:29 AM GMT
Courtesy: siva

கிளிநொச்சியில் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட அதிரடி வீதிச் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில்  இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

ஜூன் மாதத்தில் மட்டும் நேற்றும் (27) இன்றும் (28) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 30க்கும் அதிகமான அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் கத்தி குத்துக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் கத்தி குத்துக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சட்ட நடவடிக்கை 

இலக்கத் தகடுகள் இன்மை, வீதியில் செல்லும் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் முறையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும் செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல் | Police Road Checks In Kilinochchi Vehicles Seized

இதேவேளை  உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 20க்கும் அதிகமான டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவரை வேலைக்கு அமர்த்தினால் ...விதிக்கப்படவுள்ள பெருந்தொகை அபராதம்

சிறுவரை வேலைக்கு அமர்த்தினால் ...விதிக்கப்படவுள்ள பெருந்தொகை அபராதம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல் | Police Road Checks In Kilinochchi Vehicles Seized

கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல் | Police Road Checks In Kilinochchi Vehicles Seized

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026