பொதுத் தேர்தல் பாதுகாப்பு குறித்து பதில் காவல்துறை மா அதிபர் அளித்த உறுதிமொழி

Sri Lanka Police Sri Lankan Peoples General Election 2024 Parliament Election 2024
By Dilakshan Sep 29, 2024 03:00 PM GMT
Report

கடந்த ஜனாதிபதி தேர்தலை போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு பாடுபடுவதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சகல காவல்துறை உத்தியோகத்தர்களினதும் நலன்புரி விடயங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பதில் காவல்துறை மா குறிப்பிட்டுள்ளார்.

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு


பிரச்சினைகள்

காவல்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பலர் தொற்றாத நோயாளர்களின் நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்த பதில் காவல்துறை மா பொருளாதார பிரச்சினைகளாலும் அமைதியின்மையாலும் இந்த நிலையை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் பாதுகாப்பு குறித்து பதில் காவல்துறை மா அதிபர் அளித்த உறுதிமொழி | Police Security In General Elections

இதன் படி, அவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அநுர தரப்பை வீழ்த்த ரணில் - சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

அநுர தரப்பை வீழ்த்த ரணில் - சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026