இதுதான் அரசாங்கத்தின் கொள்கையா? சுசில் விடயத்தில் எதிரணி கேள்வி (காணொளி)
People
SJB
Economy
SriLanka
Hector Appuhamy
Susil Premajayanda
By Chanakyan
ஊழல் மோசடிகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள், கப்பம் பெற்றவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுத்திருக்காத அரசாங்கம், சுசில் பிரேமஜயந்த போன்ற நாட்டிற்கு நன்மையளிக்கும் விடயங்களை செய்யக் கூடிய ஒருவரை பதவியிலிருந்து நீக்குவது தான் கோட்டாபய அரசாங்கத்தின் கொள்கையா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி (Hector Appuhamy) கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்செயலின் மூலம் இந்த அரசாங்கத்தின் கொள்கை என்ன? அவை யாருடைய நலனுக்காகச் செய்யப்படுகின்றது என தெளிவாகத் தெரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி