அரசியல் பிரபலங்களின் ஊழல் மோசடிகள் அம்பலம்: கோடி கோடியாக பணம் குவிந்துள்ளதாக ஆதாரங்கள்
Anura Kumara Dissanayaka
Basil Rajapaksa
Sajith Premadasa
Sri Lankan political crisis
By Kiruththikan
பிரபல அரசியல் வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் தொடர்புடைய ஊழல் மோசடிகள் ஆதாரங்களை மக்கள் விடுதலை முன்னணி அம்பலப்படுத்தியுள்ளது.
கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் போது பசில் ராஜபக்ச, ஜோசித ராஜபக்ச, சஜித் பிரேமதாச, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி