எரிபொருள் நெருக்கடியின் பின்னணியில் ராஜபக்ச புதல்வர்! ரணில் ஆதரவு
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
ராஜபக்ச புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,“நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமெனில், எரிபொருளுடன் வருகை தரும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
வருகை தரும் கப்பல்களுக்குரிய கட்டணங்களை அவ்வப்போது செலுத்தினால் மாத்திரமே எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி