பசிலை காப்பாற்ற திட்டம்! துணைபோகும் அரசியல் வாதிகள்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Sri Lanka Politician
By Kiruththikan May 22, 2022 03:43 AM GMT
Report

21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் குடியுரிமை காரணமாக பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் தடுப்பதும் இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

20வது திருத்தத்தை இரத்து செய்து, அதன் நேர்மறையான கூறுகளுடன் கூடிய பல சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21வது திருத்தம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பசிலை காப்பாற்ற திட்டம்! துணைபோகும் அரசியல் வாதிகள் | Politicians In A Desperate Attempt To Save Basil

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைக்கு மத்தியில் நாட்டைக் காப்பாற்ற தேவையான சமூக சீர்திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டமாக்க தேவையான அணுகலைப் பெறும் நம்பிக்கையில் செய்யப்படும் இந்த திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு அதனை நிறைவேற்றாமல் போனால் அது நாட்டுக்கே பேரழிவாக அமையும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதியொருவரிடம் வினவியபோது, ​​இது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை அதிகரிக்குமே தவிர அதனை கலைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன கட்சி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025