13ஐ எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகள் - குற்றம் சொல்லும் இந்தியா
Sri Lankan Tamils
Sri Lanka
India
By Vanan
இந்திய - சிறிலங்கா அரசியல்
வரலாற்றில் அனைத்துலக அரங்கில் தமிழருக்காக குரல் கொடுத்த நாடு என்றால் அது இந்தியா தான். ஆனால் தற்போது சரித்திரம் மாறி இருக்கிறது என மனித உரிமை செயற்பாட்டாளர் சிறி கிருபாகரன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தமிழருக்காக குரல் கொடுத்த இந்தியா தான் காங்கிரஸ் காலத்தில் தமிழர்களை கொன்று குவித்தது என அவர் கடுமையாக சாடினார்.
இவ்வாறான பின்னணிகளில் இந்தியாவின் - சிறிலங்காவின் அரசியலை இரண்டு அல்லது மூன்று விதமாக பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்களை காணொளியில் காண்க,
பகுதி - 1
பகுதி - 2

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்