போர்ட் சிட்டி சட்டமூலத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்!
colombo
protest
port city
aginst
By Vanan
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமாகிய விவாதம் இன்றும் தொடர்கின்றது.
இந்த நிலையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற இடளிக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.






மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்