பிரளயத்தைக் கிளப்பும் போர்ட் சிட்டி - வெளிவரும் பின்னணி
colombo
sri lanka
china
port city
By Vanan
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி ராஜபக்ச அரசினை ஆட்சிப்பீடம் ஏற்றிய பெரும்பான்மை மக்களும் அதிருப்தி கொண்டுள்ளனர்.
சிறுபான்மையினரின் வாக்குப் பலம் இன்றி ஆட்சிப்பீடம் ஏறிய ஒரே அரசாங்கம் என மார்தட்டிய ராஜபக்ச அரசுக்குள்ளும் அதிருப்தியாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
இதற்குள், கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சிறப்பு பார்வையாக வருகிறது இந்த ஒளியாவணம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்